குமாரபாளையத்தில் இன்று கோவிசீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையத்தில் இன்று கோவிசீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்
X

குமாரபாளையத்தில் இன்று (செப்14) கோவிசீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்:

அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி, கச்சேரிபள்ளி, நாராயண நகர் நடுநிலைப்பள்ளி, ஆவாரங்காடு தொடக்கப்பள்ளி, நடராஜா திருமண மண்டபம், எம். ஜி.ஆர். நகர் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!