குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
பைல் படம்.
குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குமாரபாளையம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை, படைவீடு பேரூராட்சி அலுவலகம் மற்றும் தனியார் மில்கள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!