முன்னாள் அமைச்சர் வழிகாட்டுதலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

முன்னாள் அமைச்சர் வழிகாட்டுதலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
X

குமாரபாளையம் அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

குமாரபாளையம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் வழிகாட்டுதலில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் வழிகாட்டுதலில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தற்போது தி.மு.க. ஆட்சியை பிடித்தாலும் குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிக வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

குமாரபாளையம் என்றும் அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் செய்து, மீண்டும் அ.தி.மு.க. நகரமன்ற தலைவர் பொறுப்பேற்க வேண்டும், என முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல் பேரில், அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் இருந்து பணி மாறுதல் காரணமாக வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தாலும், அப்படிப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!