டூவீலர் திருட்டு போலீசில் புகார்

டூவீலர் திருட்டு   போலீசில் புகார்
X
குமாரபாளையம் அருகே டூவீலர் திருடப்பட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

டூவீலர் திருட்டு

போலீசில் புகார்


குமாரபாளையம் அருகே டூவீலர் திருடப்பட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் லட்சுமி நகரில் வசிப்பவர் அஜய்ராபின், 25. கூலி வேலை. மார்ச். 17 இரவு 11:30 மணியளவில், இவரது கறிக்கடை பின்புறம், இவரது யமஹா ஆர்.155, என்ற வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை 05:00 மணிக்கு எழுந்து வந்து பார்த்த போது, வாகனம் காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் காணாமல் போன வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story