குமாரபாளையத்தில் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்குவதில் இழுபறி நீட்டிப்பு

குமாரபாளையத்தில் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்குவதில் இழுபறி நீட்டிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் பணிகள் இரவு 10:00 மணிக்கு மேலும் நீடித்தது.

குமாரபாளையத்தில் சுயேட்சை சின்னங்கள் ஒதுக்குவதில் இரவு 10 மணிக்கு மேலாகியும் இழுபறி நீடித்து வருகிறது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு திரும்ப பெறுதலுக்கு பின், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

ஒருசில சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் போட்டி சுயேட்சை வேட்பாளர்கள் இல்லாததால் தாங்கள் கேட்ட சின்னம் தான் தர வேண்டும் என்றதால் இரவு 10:00 மணிக்கு மேலும் இழுபறி நிலை நீடித்தது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது