குமராபாளையத்தில் இன்றைய கொரானா நிலவரம்

குமராபாளையத்தில் இன்றைய கொரானா நிலவரம்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 92 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதில் ஒருவர் இறந்துள்ளார். 18 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 73 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்