குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் விழா

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று  கால்கோள் விழா
X

ஜல்லிக்கட்டு மாதிரி படம் 

குமாரபாளையத்தில் ஜன. 18ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் விழா நடைபெறுகிறது.

குமாரபாளையத்தில் ஜன. 18ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் விழா நடைபெறுகிறது.

இது குறித்து குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறியதாவது:

குமாரபாளையத்தில் ஜன. 18ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று காலை கால்கோள் விழா நடக்கிறது. குமரபாளையத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதற்கான கால்கோள் விழா எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் நடைபெறவுள்ளது. இதில் தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, நகர பொறுப்பாளர் செல்வம், ஒன்றிய செயலர் யுவராஜ் உள்பட, நகரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்து பொதுநல அமைப்பினர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் இந்த விழாவில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!