பள்ளிபாளையத்தில் இன்று கொரோனா பாதிப்பு எப்படி?

பள்ளிபாளையத்தில் இன்று கொரோனா பாதிப்பு எப்படி?
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 2-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 221- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 146-பேர் பூரண குணமடைந்து,வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை, பள்ளிப்பாளையம் பகுதியில், 51- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். பள்ளிப்பாளையத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!