தூர் வாரப்பட்ட மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால்

தூர் வாரப்பட்ட மேட்டூர்  கிழக்கு கரை வாய்க்கால்
X
குமாரபாளையம் அருகே மேட்டூர் கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.

தூர் வாரப்பட்ட மேட்டூர்

கிழக்கு கரை வாய்க்கால்


குமாரபாளையம் அருகே மேட்டூர்

கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் விவசாய நிலங்கள், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் நீரை நம்பி உள்ளது. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவார்கள். அதற்கு முன்பாக, வருகிற தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்ல, வாய்க்கால் முழுதும் தூர் வாரப்பட வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வசம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, தற்போது, குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் இருந்து, பொக்லின் மூலம், வாய்க்கால் தூர் வாறும் பணிகள் துவங்கியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே மேட்டூர்

கிழக்குக் கரை வாய்க்கால் தூர் வாரப்பட்டது.

Next Story
Similar Posts
15 பவுன் திருட்டு சம்பவம் நடந்ததையடுத்து, போலீசார் தீவிர ரோந்து பணி
கோடை மழையால்  பொதுமக்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வினர்  பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கல்
அந்தியூரில் 52.54 லட்சம் கடனுதவி – எம்.எல்.ஏ.வின் மகிழ்ச்சி நிகழ்வு!
கூலித்தொழிலாளி மின்வேலி தொட்டு மரணம்
திருச்செங்கோட்டில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்
விடுதியிலிருந்து மாயமான மாணவி -  கல்லூரி மாணவி திடீரென காணாமல் போனது எப்படி?
பரமத்தியில் தேங்காய் விலை ஏற்றம்
விக்ரம சோழீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் –பக்தர்கள் கூட்டத்தில் திருவிழா ஊர்வலம்!
தூர் வாரப்பட்ட மேட்டூர்  கிழக்கு கரை வாய்க்கால்
கூனவேலம்பட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு
ஆம்னி பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு – இறந்தவர் யார்?அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!
மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டை முன்னிலை