தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை  அஷ்டமி சிறப்பு வழிபாடு
X

படவிளக்கம் :

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு - குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் காலபைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி