வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றம்

வாய்க்காலில் தண்ணீர் திருட  போடப்பட்ட குழாய் அகற்றம்
X

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருடபோடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது.

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது

வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது.

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட போடப்பட்ட குழாய் அகற்றப்பட்டது. குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், கூளையன்காடு பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குழாய் போட்டு தண்ணீரை திருடிக்கொண்டு இருந்தனர். பொதுப்பணித்த்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தண்ணீர் திருடுவதற்காக போடப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டன.



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி