/* */

மாணவர்கள் நலன் கருதி சொந்த செலவில் வேகத்தடை அமைத்த தலைமை ஆசிரியை

குமாரபாளையம் அருகே ஒப்பந்ததாரர் மறுப்பால் அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்கும் பணியில் தலைமை ஆசிரியை ஈடுபட்டார்.

HIGHLIGHTS

மாணவர்கள் நலன் கருதி சொந்த செலவில் வேகத்தடை அமைத்த தலைமை ஆசிரியை
X

பள்ளி முன் அமைக்கப்பட்ட வேகத்தடை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு இதன் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது, அந்த வேகத்தடை அகற்றப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்பந்ததாரரிடம், பள்ளி முன் வேகத்தடை அவசியம் வேண்டும். இதற்கு முன்பு இருந்தது போல் அமைத்து கொடுங்கள் என்று கேட்க, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியை தன் சொந்த செலவிலும், பொதுமக்கள் பங்களிப்புடனும் வேகத்தடை அமைத்து உள்ளார்.

Updated On: 8 April 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு
  2. கடையநல்லூர்
    சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!
  3. சூலூர்
    சூலூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : இருவர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பக்ரீத் சிறப்பு வழிபாடு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வருகிற 22ம் தேதி அருணகிரிநாதர் அவதார நல்விழா
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா ...
  8. ஈரோடு
    பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 150 பள்ளி வாசல்களில் சிறப்பு...
  9. இந்தியா
    தேர்தல் தந்த பாடம் : நடுத்தர மக்களுக்கு ஏற்ற திட்டங்கள்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு