பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
X

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் நகர செயலர் செல்வம் தலைமையில்உணவு வழங்கினர்.

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு திமுக.வினர் உணவு வழங்கினர்.

குமாரபாளையத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க.வினர் உணவு வழங்கினர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட காவிரி கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட செயலர் மூர்த்தி அறிவுறுத்தல்படி நகர தி.மு.க. சார்பில் நகர செயலர் செல்வம் தலைமையில் காலை, மாலை, இரவு வேளைகளில் தினமும் உணவு வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ உதவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் டீ, ரொட்டி வழங்கப்படுகிறது. இதில் கவுன்சிலர்கள் ரங்கநாதன், நிர்வாகிகள் ரவி, அன்பரசு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!