மாஸ் கிளீன் செய்த தூய்மை பணியாளர்கள்

மாஸ் கிளீன் செய்த தூய்மை பணியாளர்கள்
X

படவிளக்கம்: குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீன் பணியில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீன் பணியில் ஈடுபட்டனர்.

மாஸ் கிளீன் செய்த தூய்மை பணியாளர்கள்

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீன் பணியில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில் தூய்மை பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நகரமன்ற கூட்டம் நடக்கும் போதும், பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகள் எடுப்பது இல்லை என்று புகார் கூறி வருகின்றனர். இதனை தவிர்க்க தினம் ஒரு வார்டு எனும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மாஸ் கிளீன் செய்து வருகிறார்கள். தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீன் செய்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!