நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்த தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம்

X
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் அதிக அளவிலான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் போவோர், வருவோரை துரத்தி கடித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொண்டு நாய்களை பிடிக்க நடவடிகை எடுக்க வேண்டி புகார் தெரிவித்தனர். இதன்படி, தட்டான்குட்டை ஊராட்சிகுட்பட்ட பகுதிகளில் 40கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு, அவைகள் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள கருத்தடை மையத்தில் ஆபரேசன் செய்யப் பட்டு, தூரமாக கொண்டு போய் விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

படவிளக்கம் :

Next Story