குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் ஆய்வு
X

குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனரக இணை இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் நேரில் ஆய்வு செய்தார். குமாரபாளையம் நகரில் நடந்து வரும் கட்டுமான பணிகள், மார்க்கெட் கட்டுமான பணிகள், தற்காலிக மார்க்கெட் அமைப்பு பணிகள், வரி வசூல் நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

இதில் நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!