குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ  நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள்
X

பிரதோஷ நாளையொட்டி கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பிரதோஷம் நாளையொட்டி கலைமகள் வீதி கற்பக விநாயகர் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்