/* */

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
X

சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு சாந்தபுரி நகர் கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

சங்கடஹர சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் ஜெய் ஹிந்த் நகர் சித்தி விநாயகர் கோவில், உடையார்பேட்டை ராஜ விநாயகர் கோவில், புத்தர் தெரு நடன விநாயகர் கோவில், கலைமகள் வீதி வெள்ளை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதே போல் கோட்டைமேடு சாந்தபுரி நகர், கற்பக விநாயகர் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விச்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், வேதகிரீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அங்காளம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 21 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!