குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்

குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்
X
குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் இரு நாட்களாக நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை செய்து கொண்டனர். இந்த பணிகளின் போது, அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர். ஓட்டுச்சாவடியில் நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான பணிகள் செய்து கொடுத்தனர். தி.மு.க. சார்பில் தெற்கு நகர செயலர் ஞானசேகரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!