குமாரபாளையம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்

X
நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
By - K.S.Balakumaran, Reporter |9 Jun 2022 7:00 AM IST
Today Temple News in Tamil - நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
Today Temple News in Tamil - குமாரபாளையம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களால் ராமபிரானின் பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu