ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

குமாரபாளையத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

குமாரபாளையத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது

அனுமன் ஜெயந் தி நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. இதே போல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில், பாண்டுரங்கர் கோயில்,ராமர் கோவில், கள்ளிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story