சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
X

படவிளக்கம் : குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக சோனியா காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்தில் கட்சிகொடியேற்றி வைக்கப்பட்டு, கேக் கட் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முனியப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துணை தலைவர் சிவகுமார், நகர பொருளாளர் சிவராஜ், நிர்வாகிகள் சுப்பிரமணி, சக்திவேல், மனோகரன், கோகுல்நாத், தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story