ஜேகேகேஎன் கல்வி நிறுவனத்தின் 98வது நிறுவனர் தினம் சார்பாக தனிப்பாடல் போட்டி
நிகழ்வின் தலைப்பு : 98வது நிறுவனர் தினத்தின் சார்பாக தனிப்பாடல் போட்டி.
நிகழ்விடம் : ஜே.கே.கே.நடராஜா கலை அரங்கம்
நிகழ்ச்சி நடக்கும் தேதி : அக்டோபர் 16
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை,திங்கட்கிழமை
தலைமை : டாக்டர்.வை.சேகர் மருந்து பகுப்பாய்வு துறையின் தலைவர் ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி
முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் திரு ஓம் சரவணா மற்றும் முதல்வர் டாக்டர் வெ. செந்தில் முன்னிலையில்.
வரவேற்புரை : திருமதி டாக்டர் கிருஷ்ணா ரவி, இணைப் பேராசிரியர் ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி.98வது நிறுவனர் தினம் பற்றி பேசினார். பின்னர் இசையின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அதற்கு பிறகு ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள் பாட ஆரம்பித்தார் இந்த போட்டியானது விதிவிலக்கான இசைத் திறன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது, இதில் மாணவ மாணவிகள் பிரிவுகளில் மூன்று சிறந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலை அரங்கம் முழுவதும் இசையால் நிரம்பியது,இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது.
சிறப்பு விருந்தினர்கள்: திரு. டாக்டர்.எஸ்.ஆனந்த் தங்கதுரை, ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி துணை முதல்வர்.
தலைமை உரை : திரு டாக்டர் என்.வெங்கடேஸ்வரமூர்த்தி, மருந்தியல் பயிற்சி துறையின் தலைவர், ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி
சிறப்பு விருந்தினர் உரை : திரு. டாக்டர்.எஸ்.ஆனந்த் தங்கதுரை, ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி துணை முதல்வர். மற்றும் பிற கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்.
நன்றியுரை : டாக்டர் அஸ்வின் சரத், உதவி பேராசிரியர் மற்றும் கலை குழு உறுப்பினர் ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu