ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சூரிய ஆற்றல் சேமிப்பு மற்றும் அதன் பயன்பாடு
ஜே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்
இளையோர் சங்கம் - அறிக்கை
(தேசிய அறிவியல் நாள் விழா)
நிகழ்வின் தலைப்பு: "சூரிய ஆற்றல் சேமிப்பு மற்றும் அதன் பயன்பாடு"
நிகழ்விடம்: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இயற்பியல் வகுப்பறை
நிகழ்ச்சி நடக்கும் தேதி: மார்ச் 05, 2024
நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 10.30 மணி, செவ்வாய்கிழமை
முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் கல்லூரி முதல்வர் அவர்கள்.
வரவேற்புரை: செல்வி.அ.தீபா
இளங்கலை மூன்றாமாண்டு. இயற்பியல் துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.
சிறப்புரை:
"சூரிய ஆற்றல் சேமிப்பு மற்றும் அதன் பயன்பாடு" பற்றி வெ. சுமித்ரா இளங்கலை மூன்றாமாண்டு, இயற்பியல் துறை,
மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.
பங்கு பெறுவோர் விவரம்:
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இயற்பியல் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.
நிகழ்வின் முக்கியத்துவம்:
பிப்ரவரி 28 ,
தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப் படுகிறது. சி வி ராமன் என்பவர் 1928ஆம் ஆண்டு ராமன் விளைவை கண்டு பிடித்தார் அதற்க்காக அவர்க்கு 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது அதனை பெருமிதம் படுத்தும் வகையில் அந்நாளை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
வளர்ச்சி இலக்கு:
தேசிய அறிவியல் தினமானது அறிவியல் கண்டுப்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
நன்றியுரை:
" அறிவியல் தினவிழா
" நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி.வெ.கோகிலவாணி இளங்கலை மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி நன்றியுரை வழங்குவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu