அரசு பள்ளியில் வெள்ளி விழா

அரசு பள்ளியில்   வெள்ளி விழா
X
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

அரசு பள்ளியில்

வெள்ளி விழா


குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிவிழா நடந்தது. தலைமை ஆசிரியை கோமதி ஆண்டறிக்கை வாசித்து, தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தட்டான்குட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பா, நாச்சிமுத்து, பங்கேற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த வெள்ளிவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Next Story
Similar Posts
விபத்து அபாயத்தில் அரசு கல்லூரிகள் சாலை   அதிகாரிகள் மெத்தனம்
அரசு பள்ளியில்   ஆண்டு  விழா
அரசு பள்ளியில்   வெள்ளி விழா
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு  அபிஷேக வழிபாடு
ஆர்.டி.ஓ. தலைமையில்    முத்தரப்பு பேச்சுவார்த்தை
தனியே வசித்து வந்த   மூதாட்டி கொலை
பஞ்சு  பாரம் ஏற்றி வந்த லாரியில்   திடீர் தீ விபத்து
ஈரோடு, இடைப்பாடி செல்லும் இரண்டு பஸ்ஸும் கே. 1, கே.2  ஆ..  பயணிகள் குழப்பம்
பெருமாள் கோவில்களில்  சிறப்பு வழிபாடு
நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த   நபர் கைது
அரசு பள்ளியில்   தமிழ் கூடல் நிகழ்ச்சி
மண் திட்டில் ஏறி நின்ற கண்டைனர் லாரி, அதிகாரிகள் அலட்சியம், தொடரும் விபத்துக்கள்