/* */

டீச்சர்ஸ் காலனியில் சர்வீஸ் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனியில் சர்வீஸ் சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

டீச்சர்ஸ் காலனியில் சர்வீஸ் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
X

குமாரபாளையம்,  சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி அருகில் சர்வீஸ் ரோடு சிறிது தூரம் மிகவும் சேதமாகி போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லாத வகையில் உள்ளது.

குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி அருகில், சர்வீஸ் ரோடு சிறிது தூரம் மிகவும் சேதமாகி போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்த இடத்தில் செல்லும் வாகனங்கள், நிலை தடுமாறி கீழே விழுந்து பலரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இரவில் இந்த சாலை பழுதாகி இருப்பது தெரியாததால், விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயமடையும் நிலைக்கு ஆளாகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இந்த பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!