கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா!

கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா!
X
குமாரபாளையத்தில் கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.

கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா

குமாரபாளையத்தில் கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக புறப்பட்ட போது, இவர்களுக்கு வழியனுப்பு விழா, பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடந்தது. ஆயர் பெர்னாட்ஷா, சமூக ஆர்வலர்கள் சித்ரா, விடியல் பிரகாஷ், தீனா, ஆசிரியைகள் மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, ராணி, ஜமுனா உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

குமாரபாளையத்தில் கலைத்திருவிழாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்