பள்ளிபாளையத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

பள்ளிபாளையத்தில்  கொரோனா பாதிப்பு நிலவரம்
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 76- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மூவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 26-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 45- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பள்ளிபாளையத்தில் கட்டுக்குள் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!