/* */

ஓடை ஆக்கிரமிப்பு: இரண்டாவது நாளாக அகற்றிய வருவாய்த்துறையினர்

குமாரபாளையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

ஓடை ஆக்கிரமிப்பு: இரண்டாவது நாளாக அகற்றிய   வருவாய்த்துறையினர்
X

ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிய காம்பவுண்ட் சுவற்றை,  பொக்லைன் மூலம் அகற்றும் பணி

குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர், அங்குள்ள ஓடைப்பகுதியை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் அமைத்திருந்தனர்.

இது பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் மில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் சென்று, பொக்லைன் மூலம் காம்பவுண்ட் சுவற்றை அகற்றும் பணியை இரண்டாவது நாளாக மேற்கொண்டனர். இதில் உதவி வட்டாட்சியர் ரவி, ஆர்.ஐ.விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு