மத்திய தொழிற்சங்கங்களின் குடியரசு தின விழா

மத்திய தொழிற்சங்கங்களின்  குடியரசு தின விழா
X

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிப்.23,24ல் நடைபெறுகிற பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஏ.ஐ.டி.யூ.சி. நகர தலைவர் நஞ்சப்பன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

பிப்.23,24ல் நடைபெறுகிற பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எச்.எம்.எஸ். செல்வராஜ், எல்.டி.யூ.சி.சரவணன், சி.ஐ.டி.யூ. பாலுசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. பாலசுப்ரமணி, சித்ரா, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story