குமாரபாளையம் சங்கர் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் சங்கர் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையம் அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேனிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது

குமாரபாளையம் அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேனிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேனிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே அரசு உதவி பெறும் சங்கர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சங்கர் சிமெண்ட் ஆலை துணை தலைவர் வீரபாகு தலைமை வகித்து தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார். பாதுகாவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆலை முதன்மை மேலாளர் ஆத்மராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆலை அதிகாரிகள், பள்ளி ஆசிரிய பெருமக்கள் என பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!