குமாரபாளையத்தில் குவிந்த மண்ணை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்

குமாரபாளையத்தில் குவிந்த மண்ணை அகற்றிய   நெடுஞ்சாலை பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் சாலையில் குவிந்த மண்ணை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்.

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் குவிந்த மண்ணை அகற்றி சீர் செய்தனர்.

குமாரபாளையத்தில் சில நாட்கள் முன்பு தினமும் மழை வந்து கொண்டிருந்தது. இதனால் சேலம் சாலை குளத்துக்காடு பகுதியில் டிவைடர் பகுதியில் அதிக மண் சேர்ந்தது.

இது இவ்வழியே செல்லும் டூவீலர்கள் விபத்துக்கு காரணமாக இருந்ததால், மணலை அகற்ற கோரிக்கை எழுந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலையில் தேங்கியுள்ள மண்ணை அகற்றி சீர் செய்தனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!