12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

12ம் வகுப்பு பொதுத்  தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
X
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். நிஷா என்ற மாணவி 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சுதர்சன் என்ற மாணவர் 584 மதிப்பெண்களும், காயத்திரி என்ற மாணவி 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். கணிதம், இயற்பியல், கணினி பயன்பாடு, கணக்கு பதிவியல், வணிகவியல் முறையே தலா ஒருவர் வீதமும், கணினி அறிவியலில் 5 மாணவர்களும் 100க்கு ௧௦௦ மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்களும், 500க்கு மேல் 49 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை, உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களை தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி வெங்கடாசலம், பொருளர் கந்தசாமி, அனைத்து இயக்குனர்கள் மற்றும் முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் வாழ்த்தினர்.

படவிளக்கம் :

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Next Story
Similar Posts
பிளஸ் டூ தேர்வில் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி சாதனை
பிளஸ் 2 பொது தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்   நிறைவேற்றிய பக்தர்கள்
12ம் வகுப்பு பொதுத்  தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்   நிறைவேற்றிய பக்தர்கள்
அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்   நிறைவேற்றிய பக்தர்கள்
காலாவதியான விசா – குடியுரிமை கோரி இலங்கை தமிழர்கள் கலெக்டரிடம் மனு
ஓமலூரில் கழிவுநீர் கலந்த குடிநீர், மக்கள் சுகாதார அவலம்
குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி பட்டமளிப்பு விழா
விளையாட்டு போட்டியில் மாநில அளவுக்குச் செல்லும் வாய்ப்பு
நாய்கள் தாக்கியதால் ஆடுகள் பலி
பெரியார் பல்கலை ஊழல், ஊழியர்கள் போராட்டம்
செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ‘சாஹா–2025’ தேசிய தொழில்நுட்ப கருத்தரங்க விழா