ராமர் கோவில் கும்பாபிஷேக விழா!

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் சீதாதேவி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அக். 28ல் சுப முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. அக். 8ல் முளை ப்பாலிகை இடுதல், காலை மகா கணபதி ஹோமம், காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அக்.18, 19 யாக சாலை பூஜைகள் நடந்து, நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜைகள் திருப்பதி சுதர்சன நாராயணன் வாசுதேவ பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil