ராமர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை
X

குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது.

குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை நடந்தது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை - குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை நடந்தது.

குமாரபாளையத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அக். 28ல் சுப முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. அக். 8ல் முளைப்பாலிகை இடுதல், காலை மகா கணபதி ஹோமம், காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அக்.18, 19 யாக சாலை பூஜைகளும், நவ. 20ல் மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெறவுள்ளது. யாகசாலை பூஜைகள் திருப்பதி சுதர்சன நாராயணன் வாசுதேவ பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தவுள்ளனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business