ராஜீவ்காந்தி நினைவு நாள்: குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிப்பு

ராஜீவ்காந்தி நினைவு நாள்: குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிப்பு
X

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் நகர பொருளர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், நகர துணை தலைவர் சிவகுமார், நகர செயலர் சுப்பிரமணி, முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!