பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள்  காத்திருப்பு போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே நெட்டவேலம்பாளையத்தில் வடிகால் விதிமுறை மீறல் குறித்த காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே வடிகால் விதிமுறை மீறல் குறித்த காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் கிராமம், நெட்டவேலம்பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் உரிய விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் இது குறித்து விளக்கம் அளிக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags

Next Story