மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு ஆதரவு வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி

மனவளர்ச்சி குன்றிய  பெண்ணுக்கு ஆதரவு வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி
X
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு ஆதரவு வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் ஊருக்குள் சுற்றி திரிந்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அங்குள்ள நபர்கள் பல தொல்லைகளைக் கொடுத்து வந்ததாக பள்ளிபாளையம் தி.மு.க வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, பொதுநல ஆரவலர் விடியல் பிரகாஷ்க்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விடியல் பிரகாஷ் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தார். கலெக்டர்

தகவலின் பெயரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, அணைக்கும் கரங்கள் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றனர். தகவல் கொடுத்தவுடன் உடனடியாக அந்த பெண்ணை காப்பாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

இதில் பஞ்சாலை சண்முகம், தீனா, அருள், பிரசாத், மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு ஆதரவு வழங்கிய மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
ai solutions for small business