/* */

குமாரபாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

குமாரபாளையத்தில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் பவானி கண்ணன் பேசினார்.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகராட்சி முன்னாள் சேர்மன், நகர அவை தலைவர் ஜெகநாதன், நகர செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. சிறப்பு பேச்சாளர்களாக கோடையிடி குற்றாலம், நாகம்மை, பவானி கண்ணன், பேசினர். நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்திய சீலன், ரங்கநாதன், தீபா, அம்பிகா, ராஜு, பரிமளம், நிர்வாகிகள் அன்பழகன், ரவி, ராஜ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 May 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு