குமாரபாளையம்; சமயசங்கிலியில் நாளை (டிச. 5) மின்தடை

குமாரபாளையம்; சமயசங்கிலியில் நாளை (டிச. 5) மின்தடை
X

kumarapalayam news- சமயசங்கிலியில் நாளை மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

kumarapalayam news- குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் நாளை (டிசம்பர் 5) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது.

kumarapalayam news,Power outage tomorrow- குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் டிச. 5ல் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில், குப்பாண்டபாளையம் பீடரில் டிச.5ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், பந்தக்காமேடு, வீரப்பம்பாளையம், சானார்பாளையம், வளத்தான்க்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி