பல்லக்காபாளையம் பகுதியில் டிசம்பர் 9ம் தேதி மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 9ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 9ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக டிச. 9ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
scope of ai in future