பள்ளிபாளையத்தில் நாளை மறுநாள் (மார்ச் 5ம் தேதி) மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

பள்ளிபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் மார்ச் 5ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பள்ளிபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மார்ச் 5ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில், பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மார்ச் 5ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயண்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 09:00 முதல் 02:00 வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!