மேட்டுக்கடை பகுதியில் வரும் 22ம் தேதி மின் வனியோகம் நிறுத்தம்
X
By - K.S.Balakumaran, Reporter |20 April 2022 8:00 PM IST
ஏப்.22ல் மேட்டுக்கடை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஏப். 22ல் மேட்டுக்கடை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குமாரபாளையம் அருகே குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் ஏப். 22ல் பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டுக்கடை பீடரில் குளத்துக்காடு, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu