7ம் தேதி குமாரபாளையம் பகுதியில் மின் நிறுத்தம்..!

7ம் தேதி    குமாரபாளையம் பகுதியில் மின் நிறுத்தம்..!

மின்தடை அறிவிப்பு ( மாதிரி படம்)

குமாரபாளையம் பகுதியில் அக். 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு செய்யப்படவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் பகுதியில் அக். 7ம் தேதி மாதாந்திர பராமரிப்பு செய்யப்படவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குமாரபாளையம் பகுதியில் அக். 7ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் அக். 7ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை குமாரபாளையம் நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்ட அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த அசௌகரியத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப உங்கள் முதல்நாள் பணிகளை திட்டமீட்டுக்கொகொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி மரணம்: திடுக்கிடும் துயர நிகழ்வு
கங்குவா அடுத்த பாடல் எப்போது?
கவின் பட இயக்குநருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
7ம் தேதி    குமாரபாளையம் பகுதியில் மின் நிறுத்தம்..!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
27 கோடியா? பட்டையைக் கிளப்பும் வசூல்..! லப்பர் பந்து பாக்ஸ் ஆபிஸ்!
குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில்   வட மாநில முறையில் நவராத்திரி கொலு
வைரலாகும் தளபதி 69 பூஜை புகைப்படங்கள்..!
மோகன்லால் ஜோடியாக 34 வயது நடிகை..!
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!