பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் டிச. 22-ல் மின் நிறுத்தம்

பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் டிச. 22-ல் மின் நிறுத்தம்
X
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டிச. 22ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, வருகின்ற டிச. 22ல் காலை 09:00 முதல், பகல் 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது பற்றி சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தமது அறிக்கையில், வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர் புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business