எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா

எஸ்.ஐ.க்கு பிரிவு   உபசார விழா
X
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.

எஸ்.ஐ.க்கு பிரிவு

உபசார விழா


குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வந்தவர் தங்கவடிவேல். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:

கேரளா வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை சுட்டு பிடிக்கும் போது, தங்கவடிவேல் மிகுந்த உதவியாக இருந்தார். அவரிடம் கொடுத்த அனைத்து பணிகளையும் சிரமம் பாராமல், செவ்வனே செய்து முடிப்பார். இளமை துடிப்புடன் உள்ள இவர் மென்மேலும் பல சாதனைகள் படைப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.ஐ. தங்கவடிவேல் பேசியதாவது:

ஒரே ஆண்டில் 960க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, அதனை ஒன்று கூட நிலுவை இல்லாமல் செய்த சாதனை நம் இன்ஸ்பெக்டரை சேரும். வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை சுட்டு பிடித்த சம்பவத்தில் நாட்டையே, நம் ஊரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இன்ஸ்பெக்டர். அவருடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம்.

படவிளக்கம் :

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.

Next Story
Similar Posts
விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது
எஸ்.ஐ.க்கு பிரிவு   உபசார விழா
10ம் வகுப்பு பொதுத்  தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
சமையல் தொழிலாளி வசம் நகை பறிப்பு   டி.எஸ்.பி. நேரில் விசாரணை
பெருமாள் கோவில்களில்  சிறப்பு வழிபாடு
அனுமதியில்லாமல் கல்லறைகள் இடிப்பு   கிறிஸ்தவ பெருமக்கள் கண்டனம்
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்
முடி மாற்று அறுவை சிகிச்சையில் இரட்டை மரணம்! பல் மருத்துவரால் நடந்த பரிதாபம் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்
நீட் முடிவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! NEET முடிவுகள் தடைசெய்யப்பட்டது ஏன்? முழு விவரம் இதோ!
சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது : NEET தேர்வு முடிவுகளுக்கு தடை
Swiggy மற்றும் Zomato-ல் அதிரடி மாற்றம் - இன்று முதல் கூடுதல் கட்டணம்
விஜய் – PK கூட்டணி முடிவுக்கு வந்ததா? அரசியலில் புதிய ட்விஸ்ட்!
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் வைகாசி மாத சிறப்பு பூஜை
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்