காவல்துறை-ஆட்டோ ஓட்டுநர்கள் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில்.நடைபெற்றது.
குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிவ் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.ஐ. மலர்விழி பேசியதாவது: புதிய நபர்கள் யாரவது சந்தேகப்படும்படி தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தர வேண்டும்.. மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின்படி, பயணிகளை ஏற்ற வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை முக கவசம் அணிய சொல்ல வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். அதிக வேகம் கூடாது எனறார். தொடர்ந்து எஸ்.ஐ. ராஜா, முருகேசன் உள்பட பலர் பேசினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu