/* */

குமாரபாளையத்தில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், நகர துணை செயலர்கள் ரவி, ரேவதி விஸ்வநாதன், கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், மூத்த உறுப்பினர்கள் ராமநாதன், பழனியப்பன், மகளிர் அணி ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 17 Sep 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  9. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  10. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்