குமாரபாளையத்தில் மக்கள் அதிகார உரிமைகள் கழக கொடியேற்று விழா

குமாரபாளையத்தில் மக்கள் அதிகார உரிமைகள் கழக கொடியேற்று விழா
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் அதிகார உரிமைகள் கழகம் சார்பில் கொடியேற்று விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் மக்கள் அதிகார உரிமைகள் கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மக்கள் அதிகார உரிமைகள் கழகம் சார்பில் கொடியேற்று விழா கவுர தலைவர் ராஜ், மாவட்ட தலைவர் நவீன் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு,காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற விழாவில் கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர் செந்தில்குமார், துணை தலைவர் முருகன், மாநில நிர்வாக தொழிலாளர் அணி தலைவர் விமல்ராஜ், நகர நிர்வாகிகள் சிவா, மகேந்திரன், மனோன்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!