குமாரபாளையத்தில் மக்கள் அதிகாரம் உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டம்

குமாரபாளையத்தில் மக்கள் அதிகாரம் உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் அதிகாரம் உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மக்கள் அதிகாரம் உரிமைகள் கழக கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் தவறான பாதையில் செல்வதால், அவர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து வந்து அறிவுரை வழங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயலர் அசோக்குமார், மாவட்ட கவுரவ தலைவர் மகேந்திரராஜ், மாவட்ட தலைவர் நவீன் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!